Showing posts with label உணர்வைப் புரிந்து. Show all posts

ஏன் என் இதயத்தை இரண்டாக்கி சென்றாய்

உன் நினைவுகளால்
என்னை கொல்கிறாயே
சூரியன் வழுக்கி விழுந்தது
போல் நீயும் வந்து என்
மனசுக்குள் விழுந்தாய்
ஏன் என் இதயத்தை இரண்டாக்கி
சென்றாய் என் செல்லமே 

பலர் அறிவதேயில்லை

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும் 
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்    
என்பதை  உணர்ந்திடல் வேண்டும் 


 

பலர் அறிவதேயில்லை

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும் 
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்    
என்பதை  உணர்ந்திடல் வேண்டும்