Showing posts with label loverose. Show all posts

காதலர் தினம்

பல யுகங்கள் சென்றாலும் அழியாது காதலர் தினம் இரு மனங்கள் ஒன்று சேரும் இன்றைய தினத்தில் இன்பங்கள் பொங்கட்டும் இதயங்களில்

தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       
உன் வருகை பார்த்து இருந்தேன்
வாழ்கையோ புயலாக இருக்கிறது 
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை

இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே 
தந்துவிடு  என்  செல்லமே

உள்ளமோ ஏங்குகிறது

வருடங்கள் கூடுகிறது 

மாதங்கள் ஓடுகிறது 

வயது   கூடுகிறது

அழகிய வடிவம் அழிகிறது 


உள்ளமோ ஏங்குகிறது 

குணங்கள் மாறுகிறது 

இயற்கை கூட சீற்றமடைகிறது  
  
என் அன்பே உன் புன்னகை மட்டும் 

இன்னும் மாறவில்லையே  !!!!!!!!! 

முட்கள் போன்றவர்கள்

முகஸ் துதி செய்பவர்கள்
 ரோஜாவுடன் உள்ள
 முட்கள் போன்றவர்கள்